புதன், ஜனவரி 7

அடுத்த முதல்வர் விஜயகாந்த் தான்!



அடுத்த முதல்வர் விஜயகாந்த் தான்!

திமுக(கலைஞர்),அதிமுக(ஜெயலலிதா), தேமுதிமுக(விஜயகாந்த்) போன்றவர்களின் ஆர்ப்பாட்டங்கள்,கூட்டங்களுக்கு செய்தி சேகரிக்கப் போனால்...


அவர்கள் நிகழ்ச்சியை நாங்கள் கவர் செய்ய போவதால்,எங்களுக்கு அவர்கள் கவர் தருவது வழக்கம்!திமுக தரும் கவரில் ரூபாய் 200 இருக்கும், அதிமுக தரும் கவரில் ரூபாய் 500 இருக்கும்.

ஆனால்.....
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலஞ்சத்தை ஒழிப்போம்!", என்று மேடையில் முழங்கும்...

நம்ம அண்ணன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் தரும் கவரில் ரூபாய் 1000 இருக்கும்!

(சென்ற மாதம் சென்னையில் நடந்த வலைப் பதிவர் கூட்டத்தில்,நிருபராக இருக்கும் ஒரு வலை பதிவர் புல்வெளியில் சொன்ன, புல்லரிக்க வைத்த செய்தி!)




உங்களோடு இந்த பதிவை பார்வையிட்டவர்கள்

2 கருத்துகள்:

Suresh Kumar சொன்னது…

இவரு கட்டாயம் லஞ்சத்தை ஒளிப்பார் எனக்கு நம்பிக்கை இருக்கிறது .

நையாண்டி நைனா சொன்னது…

/*நம்ம அண்ணன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் தரும் கவரில் ரூபாய் 1000 இருக்கும்!


(சென்ற மாதம் சென்னையில் நடந்த வலைப் பதிவர் கூட்டத்தில்,நிருபராக இருக்கும் ஒரு வலை பதிவர் புல்வெளியில் சொன்ன, புல்லரிக்க வைத்த செய்தி!)*/

சரிதானே... மக்கா.....
போதிய சம்பளம் கொடுத்தால், லஞ்சம் தானாக அழிந்து விட போகிறது

கருத்துரையிடுக

வணக்கம்!

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!


பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.beyouths.blogspot.com

வணக்கம்! என் இனிய இணைய இளைய தமிழகமே...!
Blog Widget by LinkWithin

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

இந்திய அரசே, இலங்கைத் தமிழர்களைக் கொல்லாதே....!

புதிய பூவிது...!

Grab the widget  Tech Dreams

இ மெயில் குழு முகவரியில் இருந்து வரும் தானியங்கி மின்னஞ்சல்களின் திரட்டி இது ....

அதிகம் பார்வையிட்ட பதிவுகள்

நான் இங்க இருக்கேன்....!

http://adobeperson.com/wp-content/uploads/2008/10/photoshop-chatting-logo-website-graphics24.jpg

உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...

பின்பற்றுபவர்கள்

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Clicky Web Analytics

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner




என்னைப் பற்றி


உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook
"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Recent Comments


இந்த வலைப்பதிவில் தேடு